விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சத்திரம் ஏந்தித்*  தனி ஒரு மாணியாய்*
  உத்தர வேதியில்*  நின்ற ஒருவனைக்* 
  கத்திரியர் காணக்*  காணி முற்றும் கொண்ட* 
  பத்திராகாரன் புறம்புல்குவான்*  பார் அளந்தான் என் புறம்புல்குவான்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உத்தரவேதியில் நின்ற - உத்தரவேதியிலிருந்த;
ஒருவனை - (ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே;
சத்திரம் - குடையை;
ஏந்தி - (கையில்) பிடித்துக்கொண்டு;
தனி - ஒப்பற்ற;

விளக்க உரை

சத்திரம் - ?? என்ற வடசொல் திரிபு. உத்தரவேதி - ஆஹா நீயாக்ஙக்கு வடதிசையிலே யாக்பசுவைக் கட்டுகின்ற யூபஸ்தம்பத்தை காட்டியன் வேதிகை; இச்சொல் இங்கு யாகபூமியைக் காட்டுமென்க. சத்திரியர் -க்ஷதிய என்ற வடசொற்ரிபு. (‘சத்திரிவர்’ என்பது சிலர் பாடம்) பத்திராகாரன் -

English Translation

The Lord approached the sacrificial altar as a beautiful manikin with an umbrella in hand and all auspicious features; he measured and took the earth and all else from Bali, beheld by the assembled kings. He will come and embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்