- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி* மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
அதன்மருப்புஒன்று வாங்கும்* ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்*
வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி* வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து*
அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்ட புயகரத்தேன் என்றாரே.
காணொளி
பதவுரை
மா மணி குன்றம் - சிறந்த ரத்னங்களை யுடையதுமான கோவர்த்தனகிரியை
ஏந்தி - (குடையாக) எடுத்துப் பிடித்து
மா மழைகாத்து - பெருமழையைத் தடுத்தவராயும்,
அன்று - கம்ஸ னரண்மனையினுட் புகும்போது
ஒரு மாயம் ஆனை அஞ்ச - ஒப்பற்றதும் மாயச் செயல்களை யுடையதுமான
விளக்க உரை
English Translation
Lifting a tall mountain that reached the clouds, he stopped the rains. Frightening a mighty elephant in rut, he took its tusk. Is he that cowherd lad, I thought, not knowing the stranger, by his radiant discus and conch and his Vedic chant-like speech, he looked like a god. Who could this be, I wondered, “ I am the lord of Attabuyakaram”, he said.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்