விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்* 
    ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை*  அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*
    குடம்ஆடு கூத்தன் தன்னை*  கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாய் - தாய்வடிவையெடுத்துக் கொண்டு கொல்லவந்த
பேயை - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை - (விஷந்தடவின) முலையை
உண்ட - உறிஞ்சியமுதுசெய்க
பிள்ளைதன்னை - குமாரனும்,

விளக்க உரை

English Translation

He is the child who sucked the breast of Putana, the baby elephant who stole the fawn-eyed Yasoda’s curds and butter; he is the king worshipped by Vedic seers; he is the one who danced the Rasa with Gopis. He danced with pots, he held a mountain to stop the rain, and saved the cows. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்