விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்*  நிலவும் புகழ் மங்கையர் கோன்*
  அமரில் கட மா களி யானை வல்லான்*  கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*
  உடனே விடும் மால் வினை*  வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்* 
  கொடு மா கடல் வையகம் ஆண்டு*  மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நெடு மால் அவன் மேவிய - ஸர்வேச்வரன் நித்யவாஸம் செய்தருளப்பெற்ற
நீர்மலை மேல் - திருநீர்மலை விஷயமாக,
நிலவும் புகழ் - நித்யமான புகழையடையரும்
மங்கையர்கோன் - திருமங்கைநாட்டி லுள்ளார்க்குத் தலைவரும்
அமரில் - போர்க்களத்திலே

விளக்க உரை

English Translation

Kaliyan, king of the world famous Mangai tract, who leads the rutted elephant in war, sang this garland of Tamil songs, on the eternal Lord who resides in Tirunirmalai. Those who ;master it will be rid of karmas; the heavens will be easily accessible, what is more, they will rule the Earth under big moon-like parasols, and attain the Lord’s feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்