விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு*  அணை கட்டி வரம்பு உருவ*
    மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட*  படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*
    காலம் இது என்று அயன் வாளியினால்*  கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்* 
    நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு கால் -  முன்னொருகாலத்திலே
மாலும் கடல் ஆர - பெரிய கடல் நிறையும்படி
மலை குவடு இட்டு - மலைக் கொடுமுடிகளைக் கொண்டு போட்டு
வரம்பு உருவ - அக்கரையிலே சென்று சேரும்படி
அணை கட்டி - ஸேது கட்டி,

விளக்க உரை

English Translation

Once the Lord filled the lashing ocean with rocks and built a bridge, and entered the city of Lanka whose walls touch the moon. He waged a war that destroyed the city, then deciding that Ravana should die; he aimed his Brahma-Astra that felled the king’s ten crowned heads. He is the dark hued Lord, our master. Tirunirmalai is His great hill abode.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்