- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
- “காண்டவவநம்” என்பது ‘காண்டாவனம்’ என்று கிடக்கிறது. இவ்வனத்தை அக்நிபகவான் உண்ணும்போது தேவேந்திரன் அதைத் தடுக்க முயன்றும் பயன்படவில்லை யென்பது விளங்க “ கண்டு அவன் நிற்கமுனே” எனப்பட்டது. காண்டவவனத்தை எரிக்க அநுமதித்த முகத்தால் பூமி பாரங்களைத் தொலைத்ததும், தானே நேரில் பல துஷ்டஜனங்களைக் கொன்றொழித்து அம்முகத்தாலும் பூமி பாரங்களைத் தொலைத்தும் அருளின எம்பெருமானுறையுமிடம் திருநீர் மலை என்றாராயிற்று. அரையன்-அரசன், முனே-முன்னே. வகிர்-பிளவு.
English Translation
Kandavanam, the forest belonging to Indra the king of gods, was being consumed by a terrible forest fire. In his very presence our Lord angrily swallowed the fire. He waged a terrible war to rid the Earth of its burden. He came as a man-loin and tore apart the chest of Hiranya. He came as a manikin and grew to cover the Earth. Tirunirmalai is His great hill abode.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்