விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பந்து இருக்கும் மெல் விரலாள்*  பாவை பனி மலராள்* 
    வந்து இருக்கும் மார்வன்*  நீல மேனி மணி வண்ணன்* 
    அந்தரத்தில் வாழும்*  வானோர் நாயகன் ஆய் அமைந்த* 
    இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பந்து இருக்கும் மெல் விரலாள் - பந்து தங்கிய மெல்லிய விரல்களை யுடையவளும்
பனி மலரான் - குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையவளுமான
பாவை - பிராட்டியானவள்
வந்து இருக்கும் மார்வன் - வந்து தங்கி வாழ்கின்ற திரு மார்பை யுடையவனாய்

விளக்க உரை

பந்திருக்குமெல்விரலாள் என்றது - ஒருநாளும் பிரிந்து வருந்தாமல் நித்ய ஸம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய்க் கொண்டிருப்பவ ளென்றபடி. மாதர்க்குரிய அடைமொழி இது.

English Translation

The cool eyed thin-fingered ball clasping lotus-dame Lakshmi resides forever in the chest of the blue gem Lord. Indra the lord of the celestials far above, comes and offers worship. He is our Lord, he reclines in Evvul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்