விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பந்து அணைந்த மெல்விரலாள்*  பாவைதன் காரணத்தால்* 
  வெந் திறல் ஏறு ஏழும் வென்ற*  வேந்தன் விரி புகழ் சேர்* 
  நந்தன் மைந்தன் ஆக ஆகும்*  நம்பி நம் பெருமான்* 
  எந்தை தந்தை தம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மைந்தன் ஆக ஆகும் நம்பி - திருக்குமாரனாக அவதரித்த பரிபூர்ணனும்
நம்பெருமான் - நமக்கு ஸ்வாமியும்
எந்தை தந்தை தம்பெருமான் - நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன்

விளக்க உரை

English Translation

For the sake of the beautiful Nappinnai of thin ball-clasping flingers. He battled against seven bulls. He is the Lord who was brought up as the world famous Nandagopala’s son. He is out Lord; he reclines in Evvul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்