விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான் ஏய் மட நோக்கி*  திறத்து எதிர் வந்த* 
    ஆன் ஏழ் விடை செற்ற*  அணி வரைத் தோளா!*
    தேனே!*  திருவேங்கட மா மலை மேய* 
    கோனே! என் மனம்*  குடிகொண்டு இருந்தாயே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மான் ஏய் மட நோக்கி திறத்து - மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக,
எதிர் வந்த - செருக்குடன் வந்த
ஆன் விடை ஏழ் செற்ற - ஏழு ரிஷபங்களைக் கொன்ற
அணி வரை தோளா - அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே
தேனே - தேன்போல் போக்யனானவனே!

விளக்க உரை

எதிர்வந்த ஆனேழ்விடைகளை மானேய்மட நோக்கி திறத்துச் செற்ற அணிவரைத் தோளா! என்று அந்வயிப்பது.

English Translation

My Lord, sweet as honey, Resident of the mighty Venkatam hills! For the sake of the fawn-eyed Nappinnai Dame you fought seven fierce bulls, with your strong mountain-like arms! You now reside in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்