விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண் ஆர் கடல் சூழ்*  இலங்கைக்கு இறைவன்தன்* 
    திண் ஆகம் பிளக்கச்*  சரம் செல உய்த்தாய்!* 
    விண்ணோர் தொழும்*  வேங்கட மா மலை மேய* 
    அண்ணா அடியேன்*  இடரைக் களையாயே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண் ஆர் கடல் சூழ் - விசாலமான கடலாலே சூழப்பட்ட
இலங்ககைக்கு இறைவன் தன் - லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய
திண்ஆகம் பிளக்க - திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக
சரம் - அம்புகளை
செல உய்த்தாய் - செலுத்தினவனே!

விளக்க உரை

கண் ஆர்கடல்= வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் படியான (அழகிய) கடல் என்றுமுரைக்கலாம்.

English Translation

O Elder, Resident of Venkatam hills where the celestials offer. Worship! You rained arrows and rent the mighty chest of the kirig of ocean-hemmed Lanka. Rid me, your servant, of my grief.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்