- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
பாரும் நீர் எரி காற்றினோடு* ஆகாசமும் இவை ஆயினான்*
பேரும் ஆயிரம் பேச நின்ற* பிறப்பிலி பெருகும் இடம்*
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்* சோரும் மா முகில் தோய்தர*
சேரும் வார் பொழில் சூழ்* எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!
காணொளி
பதவுரை
பிறப்பு இலி - (கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்
பெருகும் இடம் - வளருகிற இடமானதும்,-
நீள் விசும்பிடை - பெரிய ஆகாசத்தினின்றும்
காரும் வார் பனி - மழைநீரும் மிக்க பனித்துளியும்
சோரும் - பெய்யப்பெற்றதும்
விளக்க உரை
English Translation
He became the Earth, Water, Fire, Wind and Space. He is spoken of by a thousand names. He is birthless. He prospers amid groves with dew and fog, under a big sky that pours incessantly in Tiruvenkatam, - thitherward, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்