விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண் கையான் அவுணர்க்கு நாயகன்*  வேள்வியில் சென்று மாணியாய்* 
    மண் கையால் இரந்தான்*  மராமரம் ஏழும் எய்த வலத்தினான்* 
    எண் கையான் இமயத்து உள்ளான்*  இருஞ்சோலை மேவிய எம் பிரான்* 
    திண் கை மா துயர் தீர்த்தவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண் கையான் - விசேஷமாக தானஞ்செய்கிற கையையுடையவனாய்
அவுணர்க்கு நாயகன் - அசுரர்கட்குத் தலைவனான மாவலியினது
வேள்வியில் - யாக பூமியிலே
மாணி ஆய் சென்று - பிரமசாரி வேஷத்துடன் எழுந்தருளி
கையால் - தனது திருக்கையாலே

விளக்க உரை

English Translation

He went to’ the fire-sacrifice of the generous Asura king Mabali, as a manikin and begged for three strides of land. He is the strong one who shot an arrow through seven trees. He is the strong one who shot an arrow through seven trees. He is the many-armed one, the resident of the Himalayas, the Lord of Tirumalirumsolai. He saved the elephant in. distress, he lives in Tiruvenkatam, - thitherward; O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்