விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்* 
  என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்* 
  கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்* 
  சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நின்ற - பேராமல் நின்று கொண்டிருந்த
மா மருது - பெரிய மருதமரங்களிரண்டும்
இற்று வீழ - முறிந்து விழும்படியாக
நடந்த - நடைகற்ற
நின்மலன் - நிர்மலனும்,

விளக்க உரை

English Translation

The twin Marudu trees broke and fell when the innocent child went between them. Celestials worship Him as discus wielder and bow to his twin lotus feet. He protected the cows against an angry hailstorm, by lifting the Govardhana Mountain. He reside in Tiruvenkatam,-thitherward, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்