விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாத் தழும்ப நாஅன்முகனும்*  ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
    அங்கு ஓர் ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்*
    காய்த்த வாகை நெற்று ஒலிப்ப*  கல் அதர் வேய்ங்கழை போய்த்* 
    தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காய்த்த - காய்கள் நிறைந்த
வாகை - வாகை மரங்களினுடைய
நெற்று - நெற்றுகளானவை
ஒலிப்ப - சப்திக்க,
கல் அதர் - கல்வழிகளிலேயுண்டான

விளக்க உரை

English Translation

The four-faced Brahma and Siva alternately chant the Lord’s names till their tongues swell. The Lord who catne as man-lion resides in Singavel-Kundram where dry pods of the Vagai ‘tree sway and rattle while bamboo thickets amid rocks, rub and create fire that paints the sky red.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்