- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
முனைத்த சீற்றம் விண் சுடப் போய்* மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
கனைத்த தீயும் கல்லும் அல்லா* வில் உடை வேடரும் ஆய்*
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
காணொளி
பதவுரை
முனைத்த சீற்றம் - மிக்க கோபமானது
போய் - வளர்ந்து சென்று
விண் சுட - ஆகாயத்தைக் கொளுத்தவும்
மூ உலகும்பிறவும் - மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும்
அனைத்தும் - எல்லாம்
விளக்க உரை
English Translation
The rage of the man-lion reaching the sky, the three worlds and all else stood in fear. His abode is Singavel-Kundram where fire; rocks and bow wielding hunters make it impossible to reach the temple.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்