விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மென்ற பேழ்வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*
    நின்ற செந்தீ மொண்டு சூறை*  நீள் விசும்பூடு இரிய* 
    சென்று காண்டற்கு அரிய கோயில்*  சிங்கவேழ்குன்றமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மென்ற பேழ்வாய் - (சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்
வாள் எயிறு - வாள்போன்ற பற்களையுமுடையதாய்
ஓர் - ஒப்பற்றதாய்
கோள் - மிடுக்கையுடையதான
அரி ஆய் - நரசிங்கமாகி

விளக்க உரை

English Translation

With a tearing big mouth and dagger like teeth, a powerful; man lion fore the wide chest at the Asura Hiranya. His holy abode is Singavel-Kundram where whirlwinds carry blazing forest fires high into the sky making the temple difficult to reach.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்