விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏய்ந்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்* 
    ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்*  அன்றியும் நின்று அழலால்* 
    தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்*  சிங்கவேழ்குன்றமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் கோள் அரி ஆய் - ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி
அவுணன் - இரணியாசுரனுடைய
வாய்ந்த ஆகம் - வளர்ந்த உடலை
வள் உகிரால் - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த - கிழித்தெறிந்த

விளக்க உரை

English Translation

With a big mouth, dagger-like teeth and surging strength the man-lion tore the might chest of the Asura Hiranya with sharp claws. Drowsy animals, broken rocks, and razed Bamboo thickets, are all there is in Singavel-Kundram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்