விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அலைத்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த*  கூர் உகிராளன் இடம்*
    மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்*  வன் துடி வாய் கடுப்ப* 
    சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத*  சிங்கவேழ்குன்றமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அலைத்த பேழ்வாய் - (சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும்
வாள் எயிறு - ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய்
ஓர் - ஒப்பற்றதாய்
கோள் - மிடுக்கையுடையதான
அரி ஆய் - நரஸிம்ஹமாய்க்கொண்டு

விளக்க உரை

English Translation

Singavel-Kundram is the place where the Lord came,-his mouth gaping wide, displaying his striking white feline teeth,-and toe into the mighty chest of the murderous Hiranya. Bow wielding hunters move in batches through the forest, the din of their hour-glass tabor never ceasing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்