விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து*  பிறர் பொருள் தாரம் என்று இவற்றை* 
  நம்பினார் இறந்தால்*  நமன் தமர் பற்றி எற்றி வைத்து* 
  எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை*  பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி* 
  நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இறந்தால் - இறந்துபோனால்
நமன் தமர் - யமபடர்கள்
பற்றி - பிடித்துக்கொண்டு
எற்றி - துன்பப்படுத்தி
வைத்து - (தங்களுக்கும் கை சலித்தவாறே) ஓரிடத்தில் போட்டுவைத்து,

விளக்க உரை

English Translation

Forsaking the faithful, other fond and loving wives, thoss who go after the others’ wives, when they do die and go to the other world, Yama’s agents garb and punish them, “Sinner, come and embrace this damsel made of sizzling red hot copper”, Fearing to hear these words, I have come to serve your feet, Naimisaraniyam-living Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்