விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து*  சுரி குழல் மடந்தையர்திறத்துக்* 
  காதலே மிகுத்து கண்டவா*  திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்* 
  வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்*  வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே* 
  வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சூதினை பெருக்கி - அதிகமாகச் சூதாடியும்
களவினை துணிந்து - களவு செய்வதில் துணிந்தும்
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலேமிகுத்து - சுருண்ட கூந்தலையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்டு
கண்ட ஆ திரிந்த - கண்டபடியெல்லாம் தட்டித்தரிந்த
தொண்டனேன் - அடியேன்சூதினை பெருக்கி
 
 

விளக்க உரை

English Translation

Gambling in excess, getting into robbery for the sake of curly coiffured damsels, increasing lewdity, without any moral code, I did fail in my worship. Fearing the torture of Yama-agents, Lord who churned the ocean! Seeking your lotus feet, I have come to see you now Naimisaraniyam-living Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்