பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
சீரார் இருலையும் எய்துவர்* (2) -- சிக்கெனமது
சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு* -- செங்குறிஞ்சித்
நேராதன ஒன்று நேர்ந்தாள்* அதனாலும்
சீரார் வலம்புரியே என்றாள்* -- திருத் துழாயத்
வாராத்தான் வைத்தது காணாள்*--வயிறுஅடித்துஇங்கு
ஈராவிடுத்து அவட்கு மூத்தோனை* -- வெம்நரகம்
ஏரார் தடந்தோள் இராவணனை*--ஈர்ஐந்து
கூரார்ந்த வள்உகிரால் கீண்டு*--குடல் மாலை
ஆரா எழுந்தான் அரிஉருவாய்* அன்றியும்
நீர்ஏற்று உலகுஎல்லாம் நின்றுஅளந்தான் மாவலியை*
பேராமல் தாங்கிக் கடைந்தான்*--திருத்துழாய்த்
பேராபிதற்றா திரிதருவன்*--பின்னையும்
சோராமறுக்கும் வகைஅறியேன்*--சூழ்குழலார்
வாராய் மட நெஞ்சே வந்து*-- மணிவண்ணன்
ஊரார் உகப்பதே ஆயினேன்* -- மற்றுஎனக்கு இங்கு
நீராய் உருகும் என்ஆவி*--நெடுங்கண்கள்
பேர்ஆயினவே பிதற்றுவன்*--பின்னையும்
ஆரானும் சொல்லப்படுவாள்* – அவளும்தன்
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?*--மற்றுஎனக்கு இங்கு
எண்அருஞ்சீர் பேர்ஆயிரமும் பிதற்றி*--பெருந்தெருவே
வாரார் பூம் பெண்ணை மடல்